வலைவாசல்:கணினி நிரலாக்கம்/தேர்ந்தெடுக்கப்பட்ட படம்/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்புத் திரையில் வண்ணமயமான நிரல் உரைகள்.
கருப்புத் திரையில் வண்ணமயமான நிரல் உரைகள்.
உபயம்: Fd0man

குனூ இமேக்ஸ் என்பது யுனிக்சு போன்ற இயக்குதளங்களில், பொதுவாக ஒருங்கிணை விருத்திச் சூழலாகப் பயன்படுத்தப்படும் ஓர் உரை தொகுப்பி; பிழைநீக்கிகள் போல நிரலாக்குவோருக்குத் தேவையான பல கருவிகளைக் கொண்டுள்ளது.