வரைவு:சௌனக ரிசி தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌனக ரிசி தாஸ்
(Shaunaka Rishi Das)
Board Of Governor's Dinner 2010
பிறப்புதிமோதி கீர்னன்
18 பெப்ரவரி 1961 (1961-02-18) (அகவை 63)
தேசியம்ஐரிசியர்
படித்த கல்வி நிறுவனங்கள்புனித பீட்டர்ஸ் கல்லூரி, வெக்ஸ்போர்ட்டு
பட்டம்இயக்குனர், ஆக்சுபோர்டு இந்து ஆய்வு மையம்
பதவிக்காலம்1997 - தற்போது
வாழ்க்கைத்
துணை
கேசவ கீர்ணன் (1958-2013)

சௌனக ரிசி தாஸ் (ப.ச.ரோ.அ: Śaunaka Ṛṣi Dāsa, பிறப்பு 18 பிப்ரவரி 1961) என்பவர் இந்துமத ஆய்வுகளுக்கான ஆக்சுபோர்டு மையத்தில் (Oxford Centre for Hindu Studies) இயக்குனராக உள்ளார். இந்த மையத்தை தொடங்கியதிலிருந்து இவர் இந்த பதவியை வகித்து வருகிறார், 1997ஆம் ஆண்டில் இப்பதவியை ஏற்றார்.[1] இவர் கல்வி, இறையியல் ஒப்பீட்டு, தகவல் பரிமாற்றம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் ஆர்வமுடையவர். [2] 2013இல் இந்திய அரசு இவரை ஆரோவில் அறக்கட்டளையின் பன்னாட்டு ஆலோசனைக் குழுவில் அமர்த்தியது. [3] ரிஷி தாஸின் மனைவி கேசவா 27 வயதில் டிசம்பர் 2013 இல் காலமானார்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Banerjee, Akanksha (13 August 2006). "Oxford gets a Hindu flavour". CNN-IBN. Archived from the original on 14 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2 February 2010.
  2. "Pagina niet gevonden". Archived from the original on 24 July 2011.
  3. News & Notes, a weekly bulletin for the residents of Auroville, No. 521, 2 November 2013
  4. "Staff declared woman dead prematurely". Oxford Mail (in ஆங்கிலம்). 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2021-04-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைவு:சௌனக_ரிசி_தாஸ்&oldid=3796870" இலிருந்து மீள்விக்கப்பட்டது