வரத்தூர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரத்தூர் ஏரி, பெங்களூருவில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய ஏரி ஆகும்.[1] இந்த ஏரி வரத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 180.40 எக்டேர் (445.8 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி தற்போது கழிவுநீர் கலக்கப்பட்டு, மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. [2] இந்த ஏரி, மேலைக் கங்கர் காலத்தில் விவசாயத்திற்காக உருவாக்கப்பட்டதாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரத்தூர்_ஏரி&oldid=2148785" இலிருந்து மீள்விக்கப்பட்டது