வன்கலவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Konstantin Makovsky - The Bulgarian martyresses.jpg

வன்கலவி என்பது ஒருவர் இன்னொருவரை அவரது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி பாலுறவிற்கு உட்படுத்தும் வன்முறையாகும். பாலியல் வன்முறைகளில் வன்கலவியே மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. வன்கலவி தொடர்பான சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. சில எல்லாவகையான பாலியல் வன்முறையையும் வன்கலவி என வரையறுக்கின்றன. பெரும்பாலும் பெண்களே வன்கலவிக்கு உட்படுத்தப்படுபவர்களாக உள்ளனர். ஆண் - ஆண் வன்கலவியும் நடைபெறுவதுண்டு. அண்மைக்காலத்தில் பெண்கள் ஆண்களைப் பலாத்காரப்படுத்தியதற்காகத் தண்டனை பெற்றுள்ளனர்.[சான்று தேவை] பெண் - பெண் வன்முறைகள் சட்டத்தின் முன் வருவதில்லை எனப்படுகிறது.[சான்று தேவை]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வன்கலவி&oldid=1577464" இருந்து மீள்விக்கப்பட்டது