வந்திரி அணை
வந்திரி அணை Wandri Dam | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | வந்திரி அணை D02843 |
அமைவிடம் | பால்கர் |
புவியியல் ஆள்கூற்று | 19°36′53″N 72°57′14″E / 19.614858°N 72.953854°E |
திறந்தது | 1987[1] |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | அணை |
தடுக்கப்படும் ஆறு | வந்திரி ஆறு |
உயரம் | 29.6 m (97 அடி) |
நீளம் | 1,336 m (4,383 அடி) |
கொள் அளவு | 1,206 km3 (289 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 34,710 km3 (8,330 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 4,438 km2 (1,714 sq mi) |
வந்திரி அணை (Wandri Dam) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் உள்ள பால்கர் அருகே வந்திரி ஆற்றில் உள்ள மண் நிரப்பும் அணையாகும்.
விவரக்குறிப்புகள்[தொகு]
அணையின் உயரம் அதன் மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் 29.6 m (97 அடி) ஆகும். வந்திரி அணையின் நீளம் 1,336 m (4,383 அடி) ஆகும். அணையின் நீர்த் தேக்க கொள்ளளவு 1,206 km3 (289 cu mi). அணையின் மொத்த நீர் சேமிப்பு திறன் 36,510.00 km3 (8,759.21 cu mi) ஆகும்.[2]
நோக்கம்[தொகு]
- நீர்ப்பாசனம்
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Wandri D02843". பார்க்கப்பட்ட நாள் 3 April 2013.
- ↑ Specifications of large dams in India