வட கோண்டி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வட கோண்டி | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | மத்தியப் பிரதேசம்; மஹாராஷ்டிரம்; | |
| பேசுபவர்கள்: | 1,954,000 (1997) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் மையத் திராவிடம் கோண்டி-கூய் கோண்டி வட கோண்டி |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | gno | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
வட கோண்டி மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 1,954,000 மக்களால் பேசப்படுகிறது. இது கோண்டி, கௌடி, கோண்டிவா, கூண்டிலே, கௌட்வால், கோண்ட், கோடி, கோண்டு ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. பேத்துல், சிந்த்வாரா, மண்ட்லா, செயோனி, அம்ராவதி, பந்தரா, நாக்பூர், யவத்மல் ஆகிய கிளை மொழிகள் இதற்கு உண்டு.