வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி

ஆள்கூறுகள்: 9°44′50.50″N 79°57′27.20″E / 9.7473611°N 79.9575556°E / 9.7473611; 79.9575556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vaddukoddai Hindu College
வட்டு இந்துக் கல்லூரி
அமைவிடம்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°44′50.50″N 79°57′27.20″E / 9.7473611°N 79.9575556°E / 9.7473611; 79.9575556
தகவல்
வகை1AB தேசிய பாடசாலை
நிறுவல்9 அக்டோபர் 1894; 129 ஆண்டுகள் முன்னர் (1894-10-09)
நிறுவனர்அம்பலவாண நாவலர்
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
பள்ளி இலக்கம்1011001
தரங்கள்6 தொடக்கம் 13 வரை
பால்இருபாலார்
வயது வீச்சு11 தொடக்கம் 19 வரை
மாணவர்கள்1000 +
மொழிதமிழ், ஆங்கிலம்
சுலோகம்பிச்சை எடுத்தும் கற்பண கல்
விளையாட்டுக்கள்கிரிக்கெட்
இணையம்

யா/ வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி (ஆங்கிலம்: Vaddukoddai Hindu College, வட்டு இந்துக் கல்லூரி மற்றும் VHC என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இலங்கையின் (சித்தங்கேணிக்கு அருகில்) வட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தேசியப் பாடசாலை ஆகும்.[1]


வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி 1894 (09.10.1894)[2] மாதம் விஜயதசமி அன்று அம்பலவாண நாவலரால் ஆங்கிலப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.

அக்காலத்தில் அரசாங்க தொழில் புரிய ஆங்கிலம் தேவை என்பதால் ஆங்கில மொழியில் கல்வி கற்க வட்டுக்கோட்டை செமினரிக்கு செல்லவேண்டும். ஆனால் அங்கு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே கல்வி கற்பித்தனர்.[சான்று தேவை] இதனால் "சைவ தமிழ்" பிள்ளைகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இதனை தடுக்கும் வகையிலும் மற்றும் ஏழை "சைவ தமிழ்" குழந்தைகள் கிறிஸ்தவ மதம் மாறாமல் ஆங்கில மொழி கல்வி கற்று அரசு வேலை பெற இக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[சான்று தேவை]

அதிபர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]