லோன்வாபோ சொட்சொபே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லோன்வாபோ சொட்சொபே | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | லோன்வாபோ லொப்சி சொட்சொபே | |||
| பிறப்பு | 7 மார்ச்சு 1984 | |||
| போட் எலிசபெத், தென்னாபிரிக்கா | ||||
| வகை | பந்து வீச்சுசாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 309) | சூன் 10 2010: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | சனவரி 6 2011: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 95) | சனவரி 30 2009: எ ஆத்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சனவரி 23 2011: எ இந்தியா | |||
| சட்டை இல. | 68 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 5 | 19 | 52 | 67 |
| ஓட்டங்கள் | 19 | 6 | 250 | 55 |
| துடுப்பாட்ட சராசரி | 6.33 | 6.00 | 6.09 | 5.50 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 8* | 4* | 27* | 11* |
| பந்து வீச்சுகள் | 870 | 946 | 8,757 | 3,060 |
| இலக்குகள் | 9 | 36 | 173 | 98 |
| பந்துவீச்சு சராசரி | 49.77 | 19.91 | 25.96 | 26.14 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 5 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/43 | 4/22 | 7/39 | 5/28 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 5/– | 12/– | 11/– |
|
பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: ESPNcricinfo |
||||
லோன்வாபோ லொப்சி சொட்சொபே (Lonwabo Lopsy Tsotsobe, பிறப்பு: மார்ச்சு 7 1984), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை விரைவு பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.