லோக்கோன் மலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லோக்கோன் மலை Mount Lokon |
|
|---|---|
| உயரம் | 1 மீ (5,184 அடி) [1] |
| பட்டியல் | ரீபு |
| இட அமைவு | |
| இட அமைவு | சுலாவெசி, இந்தோனேசியா |
| ஆயக்கூறுகள் | |
| புவியியல் | |
| வகை | அடுக்கு எரிமலை |
| கடைசி வெடிப்பு | 2011 |
லோக்கோன் மலை (Mount Lokon), என்பது இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் அமைந்துள்ள இரட்டை எரிமலைகளுள் ஒன்றாகும். இதற்கு 2.2 கிமீ தூரத்தில் எம்புங் மலை காணப்படுகிறது. இத்தீவின் டொண்டானோ சமவெளிக்கு மேலாக இரண்டு எரிமலைகளும் உயர்து காணப்படுகின்றன. சுலாவெசி தீவில் உள்ள உயிர்ப்புள்ள எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். லோக்கோன் எரிமலை தட்டையானதும், பெருவாய் அற்றது ஆகும்[1]
இந்த எரிமலை கடைசியாக 2011 சூலை 14 ஆம் நாள் வெடித்தது. சுற்று வட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறினர்[2].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Lokon-Empung". Global Volcanism Program. Smithsonian Institution. பார்த்த நாள் 2006-12-31.
- ↑ Indonesian volcano erupts, கார்டியன், சூலை 15, 2011
வெளி இணைப்புகள் [தொகு]
- Flowers of Tomohon
- BBC report on eruption, பிபிசி, சூலை 15, 2011