லுண்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லுண்ட் | |
|---|---|
| குறிக்கோளுரை: யோசனைகள் நகரம் | |
| அமைவு: | |
| பரப்பளவு [1] | |
| - நகரம் | 25.75 கிமீ² (9.9 ச. மைல்) |
| மக்கள் தொகை (2010-12-31)[1] | |
| - நகரம் | 82,800 |
| - அடர்த்தி | 3,215/கிமீ² (8,326.8/ச. மைல்) |
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) |
லுண்ட் (Lund) சுவீடன் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும். இங்குதான் 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லுண்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. லுண்ட் நகரம் மிதிவண்டி ஓடுபாதை உள்கட்டமைப்பிற்காகப் புகழ் பெற்றது[2].
வானிலை [தொகு]
| தட்பவெப்ப நிலை தகவல், லுண்ட் | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 3 (37) |
3 (37) |
6 (43) |
12 (54) |
17 (63) |
19 (66) |
22 (72) |
22 (72) |
18 (64) |
12 (54) |
8 (46) |
4 (39) |
12.2 (53.9) |
| தாழ் சராசரி °C (°F) | -1 (30) |
-1 (30) |
0 (32) |
3 (37) |
8 (46) |
11 (52) |
13 (55) |
14 (57) |
10 (50) |
6 (43) |
4 (39) |
1 (34) |
5.7 (42.2) |
| பொழிவு mm (inches) | 54 (2.13) |
48 (1.89) |
37 (1.46) |
34 (1.34) |
41 (1.61) |
58 (2.28) |
62 (2.44) |
50 (1.97) |
45 (1.77) |
60 (2.36) |
51 (2.01) |
61 (2.4) |
601 (23.66) |
| ஆதாரம்: World Weather Information Service[3] | |||||||||||||
இணைய தளங்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Tätorternas landareal, folkmängd och invånare per km2 2000 och 2005" (xls) (Swedish). Statistics Sweden. பார்த்த நாள் 2009-05-10.
- ↑ "The city where bicycles dominate". BBC News. 2009-12-03. http://news.bbc.co.uk/1/hi/england/8393475.stm.
- ↑ "Weather Information for Copenhagen". World Weather Information Service. பார்த்த நாள் 6 January 2008.