லீ இர்வைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லீ இர்வைன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 4 | 157 | ||
| ஓட்டங்கள் | 353 | 9919 | ||
| ஓட்ட சராசரி | 50.42 | 40.48 | ||
| 100கள்/50கள் | 1/2 | 21/46 | ||
| அதியுயர் புள்ளி | 102 | 193 | ||
| பந்துவீச்சுகள் | - | 228 | ||
| விக்கெட்டுகள் | - | 1 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 142.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | - | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 1/39 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/- | 240/7 | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
லீ இர்வைன் (Lee Irvine, பிறப்பு: மார்ச்சு 9 1944), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 157 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1969-70 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.