லீல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீல் நகரத்தின் டி கோல் பகுதி
லீல் (பிரெஞ்சு: Lille) பிரான்சில் உள்ள ஒரு நகரம். இது பிரான்சின் வடபகுதியில் தேல் ஆற்றங்கரையோரமாக பெல்ஜிய எல்லையருகே அமைந்துள்ளது. இது பிரான்சின் நான்காவது பெரிய நகரமாகும். இந்நகரின் மக்கள் தொகை 226,014 (2006).
இவற்றையும் பார்க்க [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் லீல் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |