லிலாதர் ஜோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிலாதர் ஜோசி
லிலாதர் ஜோசி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952–1962
தொகுதிசுஜால்பூர், மத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1907-11-14)14 நவம்பர் 1907
சுஜால்பூர், மத்திய மாகாணம் மற்றும் பேரர், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஜானகிபாய்
மூலம்: [1]

லிலாதர் ஜோசி (Liladhar Joshi) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மத்திய பாரதத்தின் முதல் முதல்வர் ஆவார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rodney W. Jones (1974). Urban Politics in India: Area, Power, and Policy in a Penetrated System. University of California Press. pp. 106–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-02545-5. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
  2. Trilochan Singh (1954). Indian Parliament (1952-57): "Personalities"-Series 2 Authentic, Comprehensive and Illustrated Biographical Dictionary of Members of the Two Houses of Parliament. Arunam & Sheel. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
  3. Madhya Pradesh (India) (1827). Madhya Pradesh District Gazetteers: Hoshangabad. Government Central Press. pp. 122–. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
  4. Sir Stanley Reed (1960). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிலாதர்_ஜோசி&oldid=3843798" இலிருந்து மீள்விக்கப்பட்டது