லலித் மோகன் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லலித் மோகன் காந்தி (அக்டோபர் 2, 1951 – டிசம்பர் 6, 2016) ஒரு ஓரிஸ்ஸா  மாநிலத்தை சோந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதி   ஆவாா்.

ஒடிசா சட்டப் பேரவை தேர்தலில் 1977 மற்றும் 1980 களில் டிடிலாகர் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  1980 ஆம் ஆண்டு ஜானகி பல்லாபி பட்நாயக்கின் கீழ் மாநில, தகவல் ஒலிபரப்பு மற்றும் பொது உறவுகள் மற்றும் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சராக பணியாற்றினார்.[1][2][3]

காயார்  இரயில்வே சந்திப்பு நிலையத்தில் ஒரு குறுகிய நிறுத்தம் முடிந்தபின் அவா் ரயிலை மாற்ற முயற்சித்தபோது காயங்கள் ஏற்பட்டன. பின்னா் டிசம்பர் 6, 2016 ல் காந்தி இறந்தார்.[4][5]

குறிப்புகள்[தொகு]

  1. Former Odisha minister Lalit Mohan Gandhi falls off train, dies
  2. Lalit Mohan Gandhi | MLA Profile[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Former Odisha Minister Lalit Mohan Gandhi dies falling off train". Archived from the original on 2017-10-25. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  4. Former Congress MLA Lalit Mohan Gandhi Killed In An Accident
  5. "Former Odisha minister dies after falling off train". Archived from the original on 2016-12-29. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்_மோகன்_காந்தி&oldid=3670097" இலிருந்து மீள்விக்கப்பட்டது