லட்சுமி (2013 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லட்சுமி | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | ராகவா லோகி |
| தயாரிப்பாளர் | பாசுகர் |
| கதை | ராகவா லோகி எம். எசு. ரமேசு |
| நடிப்பு | சிவராஜ்குமார் பிரியாமணி சலோனி அசுவானி கோமல் குமார் |
| இசையமைப்பு | குருகிரண் |
| ஒளிப்பதிவு | சந்திரசேகர் |
| படத்தொகுப்பு | பிரகாசு |
| கலையகம் | பரணி மினரல்சு |
| விநியோகம் | வஜ்ரேசுவரி கம்பைன்சு |
| வெளியீடு | சனவரி 18, 2013[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | கன்னடம் |
லட்சுமி (கன்னடம்: ಲಕ್ಷ್ಮೀ) 2013 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் நாள் வெளியான கன்னடத் திரைப்படம் ஆகும். இராகவா லோகி என்பவரின் இயக்கத்தில் சிவராஜ்குமார், பிரியாமணி ஆகியோர் நடித்து வெளியானது. இத்திரைப்படம் சிவராஜ்குமாரின் 101வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. [2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.chitraloka.com/news/2337-lakshmi-releasing-on-january-18th.html
- ↑ "Lakshmi - News". Lakshmikannadamovie.com. பார்த்த நாள் 2012-07-30.
