லங்காதகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லங்கா தகனம்
இயக்கம்ஆர். எஸ். பிரகாஷ்[1]
தயாரிப்புசெல்லம் டாக்கீஸ்
நடிப்புஏ. ரெங்கசாமி நாயுடு
எம். எஸ். ஞானாம்பாள்
வெளியீடு1935
ஓட்டம்.
நாடு இந்தியா
மொழிதமிழ்

லங்கா தகனம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். பிரகாஷ் இயக்கி, செல்லம் டாக்கீஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் ஏ. ரெங்கசாமி நாயுடு, எம். எஸ். ஞானாம்பாள் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. http://spicyonion.com/tamil/movie/lanka-dahanam/ லங்கா தகனம் தமிழ் திரைப்படம்
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லங்காதகனம்&oldid=3948877" இலிருந்து மீள்விக்கப்பட்டது