றிச்சர்ட் பிரான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
றிச்சர்ட் பிரான்சன்

றிச்சர்ட் பிரான்சன் (பிறப்பு ஜூலை 18, 1950) உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். ஆங்கிலேயரான இவர் வேர்ஜின் குழுமத்தின் தலைவர். இவருக்கு 1999 இல் சேர் பட்டம் வழங்கப்பட்டது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=றிச்சர்ட்_பிரான்சன்&oldid=1647985" இருந்து மீள்விக்கப்பட்டது