ரோன் யுஃபே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோன் யுஃபே (Ran Yunfei; சீனம்: 冉云飞, 1965-) ஒரு அறியப்பெற்ற சீன எழுத்தாளர், மக்களாட்சி ஆதரவு செயற்பாட்டாளர். இவரது வலைப்பதிவு சீன அரசைக் கடுமையாக விமர்சித்தது. இதனால் 2011 இல் இவர் கைது செய்யப்பட்டார்.