ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
|---|---|
| இடம் | Toronto, Ontario, Canada |
| பரப்பளவு | 287 hectares (710 acres) |
| விலங்குகளின் எண்ணிக்கை | 5,000+ |
| உயிரினங்களின் எண்ணிக்கை | 500+ |
| உறுப்பினர் திட்டம் | WAZA, AZA, CAZA |
| இணையத்தளம் | http://www.torontozoo.com |
ரொறன்ரோ விலக்குக் காட்சிச்சாலை (Toronto Zoo) என்பது ரொறன்ரோ, ஒன்றாறியோ, கனடாவில் அமைந்துள்ள ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும். 710 ஏக்கர்களைக் கொண்ட இது, உலகின் மூன்றாவது பெரிய விலங்குக் காட்சிச்சாலை ஆகும். இது 1974 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
