ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை
Map
அமைவிடம்தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா
நிலப்பரப்பளவு287 hectares (710 acres)
விலங்குகளின் எண்ணிக்கை5,000+
உயிரினங்களின் எண்ணிக்கை500+
உறுப்புத்துவங்கள்WAZA, AZA, CAZA
வலைத்தளம்http://www.torontozoo.com

தொராண்டோ விலங்குக் காட்சிச்சாலை (Toronto Zoo) என்பது ரொறன்ரோ, ஒன்றாறியோ, கனடாவில் அமைந்துள்ள ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும். 710 ஏக்கர்களைக் கொண்ட இது, உலகின் மூன்றாவது பெரிய விலங்குக் காட்சிச்சாலை ஆகும். இது 1974 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.