ரொசான் ரணசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொசான் ரணசிங்க
நாடாளுமன்ற உறுப்பினர்
for பொலன்னறுவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 24, 1975 (1975-10-24) (அகவை 48)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம் / முகாமையாளர்

ரொசான் ரணசிங்க (Roshan Ranasinghe, பிறப்பு: அக்டோபர் 24, 1975) இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் 56,223 வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக வந்திருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

248/190, லோடஸ் குரோவ், ஹில் ஸ்ட்ரீட், தெஹிவளை இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொசான்_ரணசிங்க&oldid=2933477" இலிருந்து மீள்விக்கப்பட்டது