ரேடியம் அசைடு
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ரேடியம் அசைடு | |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
SMILES
| |
பண்புகள் | |
N6Ra | |
வாய்ப்பாட்டு எடை | 310.04 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
ரேடியம் அசைடு (Radium azide) என்பது Ra(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு[தொகு]
ரேடியம் கார்பனேட்டை நீரிய ஐதரசோயிக் அமிலத்தில் கரைத்து அதன் விளைவாக வரும் கரைசலை ஆவியாக்குவதன் மூலம் ரேடியம் அசைடு தயாரிக்கலாம்.[2][3]
இயற்பியல் பண்புகள்[தொகு]
ரேடியம் அசைடு வெண்மையான படிகத் திண்மமாக உருவாகிறது.
வேதியியல் பண்புகள்[தொகு]
180 முதல் 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ரேடியம் அசைடு சிதைவடைகிறது.:[4][5]
- Ra(N3)2 → Ra + 3N2
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kubach, Isa (1977) (in en). Radium: Supplement volume. Springer-Verlag. பக். 360. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-93335-1. https://books.google.com/books?id=afkuAQAAIAAJ&q=Radium+azide. பார்த்த நாள்: 15 June 2023.
- ↑ Bagnall, K. W. (1957) (in en). Chemistry of the Rare Radioelements: Polonium-actinium. Butterworths Scientific Publications. பக். 143. https://books.google.com/books?id=Bok6AAAAMAAJ&q=Radium+azide. பார்த்த நாள்: 15 June 2023.
- ↑ Vdovenko, Viktor Mikhaĭlovich (1973) (in ru). Аналитическая химия радия. "Наука, "Ленингр. отд-ние. பக். 36. https://books.google.com/books?id=uYNFAQAAIAAJ&q=%22%D0%B0%D0%B7%D0%B8%D0%B4+%D1%80%D0%B0%D0%B4%D0%B8%D1%8F%22. பார்த்த நாள்: 15 June 2023.
- ↑ Mellor, Joseph William (1923) (in en). A Comprehensive Treatise on Inorganic and Theoretical Chemistry. Longmans, Green and Company. பக். 64. https://books.google.com/books?id=RylLAAAAYAAJ&q=Radium+azide. பார்த்த நாள்: 15 June 2023.
- ↑ Britain, Royal Institution of Great (1914) (in en). Proceedings. Royal Institution of Great Britain. பக். 155. https://books.google.com/books?id=PPI-AQAAMAAJ&q=Radium+azide. பார்த்த நாள்: 15 June 2023.