ரியான் ரெனால்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரியான் ரெனால்ட்ஸ்
பிறப்பு ரியான் ரோட்னி ரெனால்ட்ஸ்
அக்டோபர் 23, 1976 ( 1976 -10-23) (அகவை 37)
வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
பணி நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 1990–அறிமுகம்

ரியான் ரெனால்ட்ஸ் (பிறப்பு: அக்டோபர் 23, 1976) ஒரு கனடா நாட்டு நடிகர். இவர் வோல்வரின், ஆர்.ஐ.பி.டி. உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் மற்றும் பிப்டீன் (Fifteen), எக்ஸ் பைல்ஸ், டூ கைஸ் அண்ட் எ கேர்ள் (Two Guys and a Girl) உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் பரசியமான நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரியான்_ரெனால்ட்ஸ்&oldid=1654686" இருந்து மீள்விக்கப்பட்டது