ஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்.ஐ.பி.டி.
இயக்கம்ராபர்ட் ஷ்வென்ட்கே
தயாரிப்புநீல் எச் மோரிட்ஸ்
மைக் ரிச்சர்ட்சன்
டேவிட் டோப்கின்
பீட்டர் ம. லென்கோவ்
நடிப்புஜெப் பிரிட்ஜஸ்
ரியான் ரெனால்ட்ஸ்
கெவின் பேகன்
மேரி-லூயிஸ் பார்க்கர்
ஜேம்சு ஹாங்
மரிசா மில்லர்
ராபர்ட் நெப்பெர்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடு2013.07.19
ஓட்டம்96 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$130 மில்லியன் (929.7 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$78.3 மில்லியன் (560 கோடி)

ஆர்.ஐ.பி.டி. (ஆங்கிலம்: R.I.P.D.) இது 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கா இயற்கையைக் கடந்த புனைவு நகைச்சுவைத் திரைப்படம். இது பீட்டர் எம். லென்காவ் எழுதிய சித்திரக்கதை. அதை ஜெர்மன் இயக்குநரான ராபர்ட் ஷ்வென்ட்கே படமாக எடுத்திருக்கிறார். கடந்த ஜனவரியிலேயே முழுப் படமும் முடிந்துவிட்டது. சூன் 28ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் சூலை 19, 2013 அன்றுதான் வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்.ஐ.பி.டி._(திரைப்படம்)&oldid=3606127" இலிருந்து மீள்விக்கப்பட்டது