ராயல் டச்சு ஷெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ராயல் டச்சு ஷெல் (Royal Dutch Shell) என்பது ஒரு பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவளி நிறுவனமாகும்.[1] இது நெதர்லாந்தின் ஹேகு நகரில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு மாபெரும் எண்ணெய் நிறுவனம். பொதுவாக ஷெல் என்னும் சுருக்கப் பெயரிலேயே அறியப்படும்.

1907ஆம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த ராயல் டச்சு பெட்ரோலியம் கம்பெனியும், பிரித்தானிய ஷெல் நிறுவனமும் இணைந்து ராயல் டச்சு ஷெல் குழுமத்தை உருவாக்கியது. அப்போது உலக அளவில் பெரிய நிறுவனமாக இருந்த ஜான் டி. ராக்கபெல்லரின் ஸ்டேண்டர்டு ஆயில் நிறுவனத்தோடு போட்டியிட இவ்விணைப்பினை மேற்கொண்டன. இணைந்த நிறுவனத்தின் 60% உரிமையை டச்சுப் பகுதியும், மீதி 40% உரிமையை பிரித்தானிய பகுதியும் எடுத்துக் கொண்டன.

[தொகு] மேற்கோள்கள்

  1. "Shell at a glance". Royal Dutch Shell plc. பார்த்த நாள் 30 August 2010.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ராயல்_டச்சு_ஷெல்&oldid=985805" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்