ராம்நாத் கென்னி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராம்நாத் கென்னி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 5 | 59 | ||
| ஓட்டங்கள் | 245 | 3079 | ||
| ஓட்ட சராசரி | 27.22 | 50.47 | ||
| 100கள்/50கள் | -/3 | 11/11 | ||
| அதியுயர் புள்ளி | 62 | 218 | ||
| பந்துவீச்சுகள் | - | 1041 | ||
| விக்கெட்டுகள் | - | 15 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 31.19 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | - | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 4/8 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/- | 26/- | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
ராம்நாத் கென்னி' ( Ramnath Kenny, பிறப்பு: செப்டம்பர் 29. 1930, இறப்பு: நவம்பர் 21 1985) இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.
இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 59 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1958 - 1960 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.