ரானா நவீட் உல் ஹசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நவீட் உல் ஹசன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 9 | 74 | ||
| ஓட்டங்கள் | 239 | 524 | ||
| ஓட்ட சராசரி | 19.91 | 15.89 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | ||
| அதியுயர் புள்ளி | 42* | 33 | ||
| பந்துவீச்சுகள் | 1565 | 3466 | ||
| விக்கெட்டுகள் | 18 | 110 | ||
| பந்துவீச்சு சராசரி | 58.00 | 27.68 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 1 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 3/30 | 6/27 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/- | 16/- | ||
|
June 2, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
ரானா நவீட் உல் ஹசன் (Rana Naved-ul-Hasan, பிறப்பு: பிப்ரவரி 28. 1978), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 74 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 இலிருந்து 1999வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.