ராதா மோகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராதா மோகன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதை, கண்ணியமான காட்சியமைப்புகளுக்காக அறியப்படுகிறார்.
இயக்கிய திரைப்படங்கள் [தொகு]
- அழகிய தீயே
- பொன்னியின் செல்வன்
- மொழி (2007)
- அபியும் நானும் (திரைப்படம்) (2008).
- பயணம் (திரைப்படம்) (2011).
- கௌரவம் (திரைப்படம் தற்பொழுது படப்பிடிப்பில் ) (2013).