மொழி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மொழி

ஜோதிகா, சொர்ணமால்யா, ப்ரித்விராஜ், பிரகாஷ்ராஜ்
இயக்குனர் ராதாமோகன்
தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ்
கதை ராதாமோகன்
நடிப்பு பிரித்விராஜ்
ஜோதிகா
பிரகாஷ்ராஜ்
சொர்ணமால்யா
எம். எசு. பாசுகர்
இசையமைப்பு வித்யாசாகர்
ஒளிப்பதிவு K.V.குகன்
படத்தொகுப்பு வி. டி. விஜயன்
விநியோகம் ஆஸ்கர் பிலிம்ஸ்
வெளியீடு பெப்ரவரி 23, 2007
நாடு இந்தியா
மொழி தமிழ்

மொழி, 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மெல்லிய நகைச்சுவை இழையோடும் உணர்வுப்பூர்வமான கதைக்காக இப்படம் அறியப்பட்டது. இசையமைப்பாளர் ஒருவருக்கும் வாய் பேசவும் கேட்கவும் இயலாத பெண்ணுக்கும் இடையில் மலரும் நேசத்தைச் சுற்றி திரைப்படம் நகர்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

vannakam

"http://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_(திரைப்படம்)&oldid=1478762" இருந்து மீள்விக்கப்பட்டது