ராஜ்காட் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜ்காட் மின் நிலையம்
நாடு இந்தியா
இடம் தில்லி
நிலை செயல்பாட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி 1989
இயக்குபவர் இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள் நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள் 2
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு 135.00 மெகவாட்
Source: http://www.ipgcl-ppcl.gov.in/

ராஜ்காட் மின் நிலையம் தில்லியில் அமைந்துள்ளது. இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் ஆல் நிர்வகிக்கப்படும் இம்மின்நிலையம் நிலக்கரியை எரிபொருளாக உபயோகிக்கிறது.

மின் நிலையம்[தொகு]

நாசிக் அனல் மின்நிலையம் 135 MW உற்பத்தித் திறனை கொண்டுள்ளது. முதல் பிரிவு 1989-90 களில் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு இரண்டாவது பிரிவு சேர்க்கப்பட்டது. இது இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் ஆல் நிவக்கிக்கப்படும் இரண்டு அனல் மின்நிலையங்களுள் ஒன்றாகும்.மற்றொன்றான இந்திரபிரஸ்தா மின்நிலையம் மூடப்பட்டுவிட்டது. இதற்கு நீர் ஆதாரம் யமுனை ஆறாகும். இந்த மின் நிலையத்திற்கு நிலக்கரி NCL மற்றும் BINA சுரங்களிலிருந்து அனுப்பப்படுகிறது.[1].

நிறுவப்பட்ட திறன்[தொகு]

நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட திறன் (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
நிலை I 1 67.5 1989-90 செயல்பாட்டிலுள்ளது
நிலை I 2 67.5 1989-90 செயல்பாட்டிலுள்ளது

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்காட்_மின்_நிலையம்&oldid=1383391" இருந்து மீள்விக்கப்பட்டது