இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்
வகைஅரசாங்கத்திற்கு சொந்தமான -பொது துறை நிறுவனம்
நிறுவுகை2002
தலைமையகம்தில்லி, இந்தியா
முதன்மை நபர்கள்ஸ்ரீ ராகேஷ் மேத்தா, தலைவர், ஆர்.கே.கௌர், நிர்வாக இயக்குநர் [1]
தொழில்துறைமின் உற்பத்தி
உற்பத்திகள்மின்சாரம்
இணையத்தளம்http://ipgcl-ppcl.gov.in/

இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் ஆனது இந்தியாவில் உள்ள தில்லி அரசின் மின் உற்பத்தி நிறுவனமாகும்.

உற்பத்தி திறன்[தொகு]

இந்திரபிரஸ்தா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்டின் நிறுவப்பட்ட உற்பத்தி திறனானது 31.07.2010-ன் படி 405 மெகாவாட் ஆகும். இதில் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின்நிலைய உற்பத்தி 135.00 மெகவாட் மற்றும் எரிவாயு அடிப்படையிலான மின்நிலைய உற்பத்தி 270.0 மெகாவாட் ஆகியவையும் உள்ளடங்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]