ராஜகோபால தொண்டைமான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராஜகோபால தொண்டைமான் | |
|---|---|
| Raja of Pudukkottai | |
| முன்னையவர் | மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் |
| பின்னையவர் | ர. ராஜகோபால தொண்டைமான் |
| திவான்கள் | ரகுநாத பல்லவராயர், டி. ராகவைய்யா, அலெக்ஸாண்டர் டோடென்ஹேம, கருணாகர மேனன் |
ராஜகோபால தொண்டைமான் (23 ஜூன் 1922 - 16 சனவரி 1997) புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தொண்டைமான் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஆவார்.
மேற்கோள்கள் [தொகு]
- "Pudukkottai 4". Tondaiman Dynasty. Christopher Buyers.