மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் | |
|---|---|
| Raja of Pudukkottai | |
| மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் மற்றும் மோலி | |
| ஆட்சிக்காலம் | 15 ஏப்ரல் 1886 - 28 மே 1928 |
| முன்னையவர் | ராமச்சந்திர தொண்டைமான் |
| பின்னையவர் | ராஜகோபால தொண்டைமான் |
| திவான்கள் | அ. சேஷையா சாஸ்திரி, ச. வெங்கடராமதாஸ் நாயுடு, ரகுநாத பல்லவராயர் |
| வாரிசு | |
| மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான் | |
| அடக்கம் | கோல்டர்ஸ் கிரீன் சுடுகாடு |
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தொண்டைமான் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஆவார். ஆஸ்திரேலிய பெண்மணி மோலி பிங்கை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில் இருந்து நீக்கியது.
மேற்கோள்கள் [தொகு]
- B. Dirks, Nicholas (1993). The Hollow Crown: Ethnohistory of an Indian Kingdom. University of Michigan. ISBN 047208187X, ISBN 978-0-472-08187-5.