இரத்தினசிறி விக்கிரமநாயக்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரட்ணசிறி விக்கிரமநாயக்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இரத்தினசிறி விக்கிரமநாயக்க நாஉ |
|
|
|
|
|---|---|
| பதவியில் 19 நவம்பர் 2005 – 21 ஏப்ரல் 2010 |
|
| குடியரசுத் தலைவர் | மகிந்த ராஜபக்ச |
| முன்னவர் | மகிந்த ராஜபக்ச |
| பின்வந்தவர் | திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன |
|
|
|
| பதவியில் 10 ஆகஸ்ட் 2000 – 09 டிசம்பர் 2001 |
|
| குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா குமாரதுங்க |
| முன்னவர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
| பின்வந்தவர் | ரணில் விக்கிரமசிங்க |
| அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
|
|
|
| பிறப்பு | 5 மே 1933 |
| வாழ்க்கைத் துணை |
குசும் விக்கிரமநாயக்க |
| சமயம் | பௌத்தம் |
இரத்னசிறி விக்கிரமநாயக்க (பி. மே 5, 1933) இலங்கையின் 14 ஆவது பிரதம மந்திரி. இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்.
வெளி இணைப்புகள் [தொகு]
| அரசியல் அலுவலகம் | ||
|---|---|---|
| முன்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா |
இலங்கை பிரதமர் 2000–2001 |
பின்னர் ரணில் விக்கிரமசிங்க |
| முன்னர் மகிந்த ராஜபக்ச |
இலங்கை பிரதமர் 2005–2010 |
பின்னர் திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன |