ரஞ்சன் குணதிலக்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரஞ்சன் குணதிலக்க | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மித வேகப்பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | - | 1 | ||
| ஓட்டங்கள் | - | 0 | ||
| ஓட்ட சராசரி | - | - | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | - | - | ||
| பந்துவீச்சுகள் | - | 9 | ||
| விக்கெட்டுகள் | - | 0 | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | -/- | ||
பெட்ரிக் ரஞ்சன் மணிலால் டி சில்வா குணதிலக்க ( Frederick Ranjan Manilal de Silva Gunatilleke , பிறப்பு: ஆகத்து 15, 1951), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். இவர் 1979 இல் இவர் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.