யூலியன் காசுட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யூலியன் காசுட்ரோ


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூன் 1, 2009
முன்னவர் பில் ஆர்ட்பர்கர்
அரசியல் கட்சி மக்களாட்சிக் கட்சி

பிறப்பு செப்டம்பர் 16, 1974 (1974-09-16) (அகவை 40)
சான் அன்டோனியோ டெக்சாசு
வாழ்க்கைத்
துணை
எரிக்கா காசுட்ரோ
பயின்ற கல்விசாலை ஆர்வார்டு சட்டக் கல்லூரிமுனைவர்)
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (B.A.)
துறை நகர முதல்வர்
நகரசபை உறுப்பினர்
வழக்கறிஞர்
சமயம் கத்தோலிக்க திருச்சபை

யூலியன் காசுட்ரோ (Julián Castro; ஜூலியன் காஸ்ட்ரோ, பிறப்பு: செப்டம்பர் 16, 1974) ஒர் அமெரிக்க அரசியல்வாதியும் சான் அன்டோனியோ நகரின் முதல்வரும் ஆவார். இவர் இசுரான்போர்ட் மற்றும் அகார்வார்ட் பல்கலைக்கழங்களின் சட்டப் பட்டதாரி ஆவார். 2012 மக்களாட்சிக் கட்சியின் சார்லட் மாநாட்டில் சிறப்புப் பேச்சு வழங்கினார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=யூலியன்_காசுட்ரோ&oldid=1522873" இருந்து மீள்விக்கப்பட்டது