யங் லிவே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யங் லிவே | |
|---|---|
| CNSA விண்ணோடி | |
| தேசியம் | |
| தற்போதைய நிலை | செயற்படுகிறார் |
| பிறப்பு | ஜூன் 21, 1965 Suizhong, Liaoning Province |
| வேறு தொழில் | வானோடி |
| படிநிலை | கேணல், PLAAF |
| விண்பயண நேரம் | 21 மணிகள், 22 நிமிடங்கள், 45 விநாடிகள் |
| தெரிவு | Chinese Group 1 |
| பயணங்கள் | Shenzhou 5 |
| பயண சின்னம் |
|
யங் லிவே (பிறப்பு ஜூன் 21, 1965) சீன விண்வெளி வீரர். ஒக்டோபர் 2003 இல் சீன விண்வெளித் திட்டம் நிகழ்த்திய முதல் மனித விண்வெளிப்பறப்பில் விண்வெளிக்கு சென்ற முதல் சீன விண்வெளி வீரர் இவர் ஆவார்.