யங் ஏசியா தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யங் ஏசியா தொலைக்காட்சி
[[image:
]]
ஒளிபரப்பு தொடக்கம் 1995
உரிமையாளர் ஹில்மி அஹமட்
நாடு  இலங்கை
மொழி தமிழ், ஆங்கிலம், சிங்களம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இலங்கை
தலைமையகம் பத்தரமுல்லை கொழும்பு
வலைத்தளம் http://www.yasrilanka.tv

யங் ஏசியா தொலைக்காட்சி அல்லது யாடீவி இலங்கையின் முதலாவது பொதுவான ஒளிபரப்பு சேவையாக 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பிரதானமாக ஆவணப்படங்களை தயாரிக்கும் யங் ஏசியா தொலைக்காட்சி(YATV) சமூக, அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல தொடர் ஆவணப்படங்கள், குறுந்திரைப்படங்கள் மற்றும் கலந்துரையாடல் காட்சிகளை தயாரித்துள்ளது. தொடர்ந்தும் இது இவ்வாறே செயற்பட்டு வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யங்_ஏசியா_தொலைக்காட்சி&oldid=3908890" இலிருந்து மீள்விக்கப்பட்டது