மௌனம் பேசியதே (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மௌனம் பேசியதே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மௌனம் பேசியதே | |
|---|---|
| இயக்குனர் | அமீர் |
| தயாரிப்பாளர் | கணேஷ் ரகு கார்த்திக் ராதாகிருஷ்ணன் வெங்கி நாராயணன் ராஜன் ராதாகிருஷ்ணன் |
| கதை | அமீர் |
| நடிப்பு | சூர்யா த்ரிஷா நந்தா மஹா |
| இசையமைப்பு | யுவன் சங்கர் ராஜா |
| ஒளிப்பதிவு | ராம்ஜி |
| படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
| கலையகம் | அபராஜித் பிலிம்ஸ் |
| விநியோகம் | ஜெமினி புரொடக்சன்ஸ் |
| வெளியீடு | திசம்பர் 14, 2002 |
| கால நீளம் | 168 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மௌனம் பேசியதே 2002 ஆம் வந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சூர்யா,த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வகை [தொகு]
கதை [தொகு]
காதலை வெறுக்கும் ஒரு நண்பன், காதலில் இருக்கும் நண்பன் இருவரின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. காதலை வெறுத்து ஒதுங்கும் ஒருவன் காதலினால் எவ்வாறு மாறுகிறான், அவனது உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டும் இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.