மோமோர்திசின்-28

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோமோர்திசின்-28
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(4aR,6aR,6bS,8aS,11R,12S,12aR,12bS,14aR,14bS)-12b-Hydroxy-8a-(methoxymethyl)-4,4,6a,6b,11,12,14b-heptamethyl-1,4,4a,5,6,6a,6b,7,8,8a,9,10,11,12,12a,12b,14a,14b-octadecahydropicen-3(2H)-one
வேறு பெயர்கள்
13-Hydroxy-28-methoxy-urs-11-en-3-one
இனங்காட்டிகள்
1392-51-4 Y[PubChem]
ChemSpider 57566599
InChI
  • InChI=1S/C31H50O3/c1-20-9-15-30(19-34-8)18-17-29(7)28(6)14-10-22-26(3,4)24(32)12-13-27(22,5)23(28)11-16-31(29,33)25(30)21(20)2/h11,16,20-23,25,33H,9-10,12-15,17-19H2,1-8H3/t20-,21+,22+,23-,25-,27+,28-,29+,30-,31+/m1/s1
    Key: SQYPHCMLIZHTPW-LWIDLGQCSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57518366
SMILES
  • C[C@H]1[C@H](C)CC[C@]2(COC)CC[C@@]3(C)[C@]4(C)CC[C@@]5([H])C(C)(C)C(CC[C@]5(C)[C@@]4([H])C=C[C@]3(O)[C@@]21[H])=O
பண்புகள்
C31H50O3
வாய்ப்பாட்டு எடை 470.74 g·mol−1
உருகுநிலை 121 முதல் 122 °C (250 முதல் 252 °F; 394 முதல் 395 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மோமோர்திசின்-28 அல்லது 13-hydroxy-28-methoxy-urs-11-en-3-one என்பது ஒரு முத்தேர்ப்பீன் வேதிச்சேர்மம்is a triterpene. மோமோர்திசின்-28 இன் வேதியியய வாய்பாடு C
31
H
50
O
3
. இது பாகற்காய் போன்றவற்றில் காணப்படுகின்றது[1]

இந்த வேதியியச் சேர்மம் ஈத்தைல் அசிட்டேட்டு, குளோரோபாரம் ஆகியவற்றில் கரையும் ஆனால் கன்னெய் என்னும் பெற்றோலியத்தில் கரையாது. இது ஊசிவடிவலான படிகங்களாக உறைவது. இந்தப் படிகங்களின் உருகுநிலை 121−122 °C. இந்த வேதிச்சேர்மத்தை முதல்னுதலாக 1997 இல் பேகம் (S. Begu என்பார் பிறருடன் இணைந்து பிரித்தெடுத்தார்கள்[1].

இதனையும் பார்க்கவும்[தொகு]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 Sabira Begum, Mansour Ahmed, Bina S. Siddiqui, Abdullah Khan, Zafar S. Saify, and Mohammed Arif (1997), Triterpenes, a sterol and a monocyclic alcohol from Momordica charantia. Phytochemistry, volume 44, issue 7, pages 1313-1320
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோமோர்திசின்-28&oldid=3016804" இலிருந்து மீள்விக்கப்பட்டது