மோபியஸ் நாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காகிதப்பட்டை மற்றும் பசையுடன் செய்யப்பட்ட மோபியஸ் நாடா. ஒரு எறும்பு இதன் மீது பயனிக்குமானால், இது காகிதத்தின் விளிம்பினைத் தாண்டாமலே காகித்தின் முன்னாலிருந்த காகிதத்தின் இரு பக்கங்களிளும் பயனித்துவிடும்.

மோபியஸ் நாடா அல்லது மோபியஸ் பட்டை (UK /ˈmɜrbiəs/ or US /ˈmoʊbiəs/; German: [ˈmøːbi̯ʊs]) என்பது ஒரு பக்கம் மட்டுமே இருக்கும் ஒருவகை பட்டையாகும். இது எப்பக்கம் ஆரம்பித்து தொடர்ந்தாலும் இது முடிவில்லா தன்மை உடையதென காணலாம்.

கண்டுபிடிப்பு[தொகு]

இது தனித்தனியாக செருமனி சார்ந்த கணிதவியல் நிபுனர்களான ஆகஸ்ட் ஃபெர்டிணாண்டு மோபியஸ் (August Ferdinand Möbius) மற்றும் ஜோஹான் பெனடிக்டு லிஸ்கிங்கு (Johann Benedict Listing) என்பவர்களால் கண்டறியப்பட்டதாகும்[1][2][3] . எனினும் மோபியஸ் அவர்களின் பெயரினையே இதற்கு சூட்டியுள்ளனர்.

உருவாக்கம்[தொகு]

இதனை எளிதில் உருவாக்கலாம். ஒரு காகித நாடாவினை எடுத்துக்கொண்டு, ஒரு முனையினை திருப்பி பின் மறு முனையோடு இணைத்தால் மோபியஸ் நாடா உருவாகிவிடும்.

உசாத்துணை[தொகு]

  1. Clifford A. Pickover (2005). The Möbius Strip : Dr. August Möbius's Marvelous Band in Mathematics, Games, Literature, Art, Technology, and Cosmology. Thunder's Mouth Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56025-826-8. {{cite book}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  2. Rainer Herges (2005). Möbius, Escher, Bach – Das unendliche Band in Kunst und Wissenschaft . In: Naturwissenschaftliche Rundschau 6/58/2005. pp. 301–310. பன்னாட்டுத் தர தொடர் எண் 0028-1050.
  3. Chris Rodley (ed.) (1997). Lynch on Lynch. London, Boston. p. 231. {{cite book}}: |author= has generic name (help)CS1 maint: location missing publisher (link)

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Moebius strip
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோபியஸ்_நாடா&oldid=3581939" இலிருந்து மீள்விக்கப்பட்டது