மோன்ஸ்டர்ஸ், இன்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மோன்ஸ்டர்ஸ் இன்க்
இயக்குனர் பீட் டாக்டெர்
டேவிட் சில்வர்மேன் (இணை-இயக்குனர்)
லீ உன்க்ரிச் (இணை-இயக்குனர்)
தயாரிப்பாளர் டார்லா ஆன்டர்சன்
ஜான் லாசெட்டர்
கதை ஜில் கல்டன்
பீட் டாக்டெர்
ரால்ஃப் எக்கில்ஸ்டன்
ஜெஃப் பிட்ஜியான்
நடிப்பு ஜான் குட்மேன்
பில்லி க்ரிஸ்டல்
ஜென்னிபர் டில்லி
இசையமைப்பு ராண்டி நியூமேன்
படத்தொகுப்பு ராபர்ட் கிரஹாம ஜோன்ஸ்
ஜேம்ஸ் ஆஸ்டின் ஸ்டீவார்ட்
விநியோகம் ப்யூனா விஸ்டா டிஸ்ட்ரிபூஷன்
வெளியீடு நவம்பர் 2, 2001
கால நீளம் 92 நிமிடங்கள்
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $115,000,000
மொத்த வருவாய் Domestic: $255,873,250
உலகளவில்: $525,366,597
பிந்தையது பைண்டிங் நீமோ
விருதுகள் 1 ஆஸ்கார், 3 பரிந்துரைப்பு

மோன்ஸ்டர்ஸ், இன்க். (Monsters, Inc.) 2001-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட் டாக்டெர் இயக்கத்தில் வெளிவந்த இது ஒரு 'இயக்கமூட்டிய திரைப்படம்' (Animation movie) ஆகும். பல திரைப்பட நடிகர்கள் இத்திரைப்படக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

இயக்கமூட்டியபடம் / சிறுவர்படம்


விருதுகள்[தொகு]

இத்திரைப்படம் 2001-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இசை' ('Best Music, Original Song') என்ற ஆஸ்கார் விருதினைப் பெற்றது. இது தவிர வேறு 10 விருதுகளையும் பெற்றுள்ளது.[1]

துணுக்குகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. IMDB.com Awards

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மோன்ஸ்டர்ஸ்,_இன்க்&oldid=1560645" இருந்து மீள்விக்கப்பட்டது