மோசே அவிவ் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோசே அவிவ் கோபுரம்
Moshe Aviv Tower
מגדל משה אביב
"நகர வாயில்"
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவுற்றது
வகைவணிகம், குடியிருப்பு
இடம்ரமட் கான், இசுரேல்
கட்டுமான ஆரம்பம்1998
மதிப்பிடப்பட்ட நிறைவு2001
திறப்பு2003
செலவு$133 மில்லியன்[1][2]
உயரம்
அலைக்கம்ப கோபுரம்235 m (771 அடி)[1][2]
கூரை235 m (771 அடி)[1][2]
மேல் தளம்228 m (748 அடி)[1][2]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை70[1][2]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஏஎம்ஏவி நிர்மாணிப்பு

மோசே அவிவ் கோபுரம் (Moshe Aviv Tower, எபிரேயம்: מגדל משה אביב‎) என்பது இசுரேலின் ரமட் கான் பகுதியில் அமைந்துள்ள 235 m (771 அடி) உயரம் உடைய வானளாவி ஆகும். இந்த 68 மாடிக்கட்டடம் "நகர வாயில்" என ("City Gate", எபிரேயம்: שער העיר‎) அதன் உண்மையான பெயரால் அழைக்கப்படும்.[1][2] இது இசுரேலிலுள்ள உயரமிக்க கட்டடமாகும்.[2]

பின்னணி[தொகு]

இக்கட்டடம் அம்னோன் நிவ், அம்னோன் ஸ்கவாட்ஸ் ஆகிய கட்டடிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்டது.[3] இந்தக் கட்டடம் முழுமையடையும் முன், கட்டட நிர்மானிப்பு நிறுவனர் மோசே அவிவ் விபத்தில் இறந்ததார். அவரின் நினைவாக இக்கட்டடம் அவரின் பெயரைப் பெற்றது.

படத்தொகுப்பு[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "City Gate Ramat Gan". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் October 31, 2011.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "CTBUH tall building database - City Gate Tower". CTBUH. Archived from the original on ஏப்ரல் 14, 2013. பார்க்கப்பட்ட நாள் December 30, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. It's new, it's revolutionary and it's very, very tall

வெளி இணைப்பு[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Moshe Aviv Tower
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசே_அவிவ்_கோபுரம்&oldid=3908971" இலிருந்து மீள்விக்கப்பட்டது