மைரிங்கோமைகோசிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைரிங்கோமைகோசிசு (Myringomycosis) என்பது செவிப்பறை சவ்வின் ஏற்படும் பூஞ்சை தொற்று ஆகும். இது அசுபெர்சிலசு நிக்ரிகன்சு அல்லது ஃபிளெவ்சென்சு என்ற பூஞ்சையினால் ஏற்படுகிறது.[1] முந்நூற்றுக்கும் மேற்பட்ட அசுபெர்சிலசு பூஞ்சையினங்கள் உலகம் முழுவதிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lilienthal, S. (2004). A Treatise on Diseases of the Skin. B. Jain Publishers. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8056-076-7.
  2. https://www.microscopemaster.com/aspergillus.html

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைரிங்கோமைகோசிசு&oldid=3161566" இலிருந்து மீள்விக்கப்பட்டது