மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
|---|---|
| தொடக்க வெளியீடு | சூன் 15, 2010[1] |
| அண்மை வெளியீடு | சர்வீஸ் பேக் (14.0.6023.1000) / சூன் 28, 2011 |
| இயக்கு முறைமை | வின்டோஸ் 8 வின்டோஸ் 7 வின்டோஸ் செர்வர் 2008 வின்டோஸ் செர்வர் 2008 R2 வின்டோஸ் விஸ்டா வின்டோஸ் செர்வர் 2003 வின்டோஸ் எக்ஸ்பி |
| தளம் | x86 மற்றும் 64-பிட் |
| இணையத்தளம் | microsoft.com/office/2010 |
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 பதிப்பே மைக்ரோசாப்டின் ஆகப்பிந்தைய அதிகாரப்பூர்வமாக வெளிவிடப்பட்ட மைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிப்பாகும். இது பரீட்சயமான பயனர் இடைமுகத்தை அறிமுகம் செய்தது (முன்னர் றிபன் இடைமுகம் என அறியப்பட்டது) ஆபிஸ் 2010 இன் ஆகக்குறைந்த இயங்குதளத் தேவையாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3, விண்டோஸ் சேர்வர் 2003 சேவைப் பொதி 2 அல்லது விண்டோஸ் விஸ்டா இயங்கு தளம் தேவைப்படும்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
மைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி