மேல் சொருபிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Upper Sorbian
Hornjoserbšćina
 நாடுகள்: செருமனி 
பகுதி: Saxony, Brandenburg
 பேசுபவர்கள்: 40,000
மொழிக் குடும்பம்: Indo-European
 Balto-Slavic
  Slavic
   West Slavic
    Sorbian
     Upper Sorbian 
எழுத்து முறை: Latin (Sorbian variant
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: regional language in செருமனி (Brandenburg and Saxony)
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: hsb
ISO/FDIS 639-3: hsb 

மேல் சொருபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பால்தோ சிலாவிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி செருமனி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நாற்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_சொருபிய_மொழி&oldid=1735137" இருந்து மீள்விக்கப்பட்டது