மெரீனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெரீனோ செம்மறி

மெரீனோ என்பது கம்பளிக்காக வளர்க்கப்படும் ஒரு புகழ்பெற்ற செம்மறி ஆட்டினமாகும். செம்மறிகள் யாவற்றினும் இதனுடைய உரோமமே மிகவும் மென்மையானது. இது தடகள ஆடைகள் தயாரிப்பிற்கு இது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

பின்வரும் தன்மைகளின் காரணமாகத் தடகள ஆடை தயாரித்தலில் இவை விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன.

  • உடல் வெப்பநிலையைப் பராமரிக்கிறது. வெதுவெதுப்பாக இருந்தாலும் இவை அணிபவரின் உடல் வெப்பநிலையை மிகவும் அதிகரிப்பதில்லை. மேலும் இவை வியர்வையை நன்கு உறிஞ்சிக் கொள்கின்றன.
  • பருத்தியைப் போல ஈரத்தை உறிஞ்சிக் கொண்டாலும் ஈரமாக இருக்கையிலும் வெதுவெதுப்பாகவே இருக்கின்றன.
  • மற்ற கம்பளி வகைகளைப் போலவே மெரீனோவிலும் பாக்டீரியாவை எதிர்க்கும் திறன் கொண்ட லெனோலின் உள்ளது.
  • கிடைக்கும் கம்பளிகளில் மெரீனோவின் கம்பளியே மிகவும் மென்மையானது.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மெரீனோ&oldid=1111245" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்