மெக்கானிக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்கானிக்கா (Mechanica) என்பது லியோனார்டு ஆய்லர் என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கணிதவியலர் 1761 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட இரண்டு பாகங்களைக் கொண்ட நூல் ஆகும். இந்நூலில் இவர் e கணித மாறிலியை பல தசம இலக்கங்களுக்குக் கணித்து வெளியிட்டிருந்தார்.
வெளி இணைப்புகள் [தொகு]
- மெக்கானிக்கா பாகம் 1 (ஜெர்மன்).
- மெக்கானிக்கா பாகம் 2 (ஜேர்மன்).
- மெக்கானிக்கா பாகம் 1 ஆங்கில மொழிபெயர்ப்பு.
- மெக்கனிக்கா பாகம் 2 ஆங்கில மொழிபெயர்ப்பு.