மு. அரங்கநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. அரங்கநாதன் (M. Aranganathan )(பிறப்பு 10 மார்ச் 1926) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் சென்னை இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வினை முடித்துள்ளார். இவர் 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1977 திருவல்லிக்கேணி திமுக 23154 35.16[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை ”யார் எவர்”. 01.09.1977: Tamil Nadu Legislative Assembly Department. 1977. p. 47. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._அரங்கநாதன்&oldid=3486025" இலிருந்து மீள்விக்கப்பட்டது