முலைக்காம்பு நிறமேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முலைக்காம்பு நிறமேற்றம் (Nipple pigmentation) அல்லது சிற்றிட நிறமேற்றம் என்பது முலைக்காம்பு அல்லது முலைக்காம்பினைச் சுற்றிய இடம் கருமையடைதலை குறிக்கும். இது ஈஸ்ட்ரோஜன்களின் விளைவாக அளவு சார்ந்து தூண்டப்படுகிறது. பொதுவாகக் கருத்தரிப்பு மற்றும் தாய்ப்பாலூட்டும் போது அல்லது அதிக அளவிலான ஈஸ்ட்ரோஜன் சிகிச்சையின் பக்க விளைவுகளாக ஏற்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aurel Lupulescu (24 October 1990). Hormones and Vitamins in Cancer Treatment. CRC Press. pp. 41–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-5973-6.
  2. Jeffrey K. Aronson (15 October 2015). Meyler's Side Effects of Drugs: The International Encyclopedia of Adverse Drug Reactions and Interactions. Elsevier Science. pp. 2–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53716-4.